திருவெம்பாவை - 18
திருச்சிற்றம்பலம்கண்களால் பருகும் அமுதம்அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.'அருணாசலேஸ்வரனின் திருப்பாத கமலங்களில் தேவர்களெல்லாம் வந்து பணிகின்றனர். அவனது பாதத்தின் பேரொளியில் அவர்களது பொன்மகுடங்களில் பதிக்கப்பட்ட வைர வைடூரியங்களின் ஒளியும் மங்கிப் பொலிவிழக்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் கண்களைக் கூசவைக்கும் சூரியன் வந்து இருளை அகற்றியதும் நட்சத்திரங்கள் மறைவதைப் போல உள்ளது.'அவன் பெண்ணாகவும் ஆணாகவும் இருப்பதோடு இருபாலுமற்ற மானுடராகவும் இருக்கிறான். ஒளிபொருந்திய வானகமாகவும் பூவுலகமாகவும் இன்னும் பிறவாகவும் தானே மாறுபட்டு நிற்கிறான்.'கண்களால் பருகத்தக்க அமுதமான அருணாசல மலையாக நின்றவனின் திருவடிகளைப் பாடியபடியே பூம்புனலில் பாய்ந்து நீராடலாம் வாருங்கள் தோழியரேதிருச்சிற்றம்பலம்கண்களால் பருகும் அமுதம்அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.'அருணாசலேஸ்வரனின் திருப்பாத கமலங்களில் தேவர்களெல்லாம் வந்து பணிகின்றனர். அவனது பாதத்தின் பேரொளியில் அவர்களது பொன்மகுடங்களில் பதிக்கப்பட்ட வைர வைடூரியங்களின் ஒளியும் மங்கிப் பொலிவிழக்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் கண்களைக் கூசவைக்கும் சூரியன் வந்து இருளை அகற்றியதும் நட்சத்திரங்கள் மறைவதைப் போல உள்ளது.'அவன் பெண்ணாகவும் ஆணாகவும் இருப்பதோடு இருபாலுமற்ற மானுடராகவும் இருக்கிறான். ஒளிபொருந்திய வானகமாகவும் பூவுலகமாகவும் இன்னும் பிறவாகவும் தானே மாறுபட்டு நிற்கிறான்.'கண்களால் பருகத்தக்க அமுதமான அருணாசல மலையாக நின்றவனின் திருவடிகளைப் பாடியபடியே பூம்புனலில் பாய்ந்து நீராடலாம் வாருங்கள் தோழியரே

Comments
Post a Comment