வேலன்:- இலவச மென்பொருள் மீடியா பிளேயர்.

சில வீடியோ படங்கள் உங்கள் கம்யூட்டரில் ஓப்பன் ஆக

மறுக்கும். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு

வெறுப்பே மிஞ்சும். ஆனால் இந்த இலவச மீடியா மென்பொருள்

ஆன வீடியோ லென் மீடியா பிளேயர் ஆனது (VideoLan Client-VLC)

நமக்கு உதவும். இந்த VLC Media Player கொண்டு ஏராளமான

ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மட்டுகளில் ஃபைல்களை

பார்க்க முடியும். இந்த சாப்ட்வேரானது

AVI

OGG

MP2

MP3

MP4

DIVX

VCD

DVD

என அனைத்து வகை யிலும் செயல்படும் இந்த சாப்ட்வேரானது

Streaming Media செர்வராகவும் பயன்படும்.

இது குறைந்த அளவே இடம் பிடிப்பதால் இது நிறுவதில் சிரமமிராது.

தள முகவரி:- http://www.videolan.org/

Comments