கடந்த ஆடி அமாவாசை அன்று சதுரகிக்கு நண்பரின் கட்டாயத்தால் இழுத்து செல்லப்ப்ட்டேன். அங்கு செல்லும் வரை தெரியாது அது தான் சதுரகிரி என்று. அங்கு சென்று திரும்பியது என் கண்னில் பட்டது சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த சதுரகிரி யாத்திரையின் கடைசி தொடர்தான். படித்தேன் பிரம்மித்தேன். அனைத்து தொடரையும் எடுத்தேன். இதோ இந்த பதிவில் உங்களுக்காக அந்த சதுரகிரி யாத்திரை தொடர் முழுவதையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன். சுந்தர மாகாலிங்கத்தின் அருள் பெற உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.
ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!ஸ்ரீ சந்தன மகாலிங்கத்துக்கு அரோஹரா!
சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்ககிளிக்குங்கள்அல்லதுகிளிக்குங்கள்ஐபுத்தகமாக படிக்க கிளிக்குங்கள்
ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!ஸ்ரீ சந்தன மகாலிங்கத்துக்கு அரோஹரா!
சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்ககிளிக்குங்கள்அல்லதுகிளிக்குங்கள்ஐபுத்தகமாக படிக்க கிளிக்குங்கள்
Comments
Post a Comment