தமிழில் பிளாக்கர் டாஷ்-போர்டை மாற்ற!

பிளாக்கர் தமிழிலும் சேவை தருகிறது. உங்கள் டாஷ் போர்டை தமிழில் மாற்ற http://draft.blogger.com - ற்குச் செல்லவும். அங்கு தமிழ் மொழியைத் தேர்வு செய்யவும். மேலும் "வரைவில் உள்ள பிளாகரை எனது இயல்புநிலை டாஷ்போர்டாக அமைக்கவும்." என்ற செக் பாக்ஸை டிக் செய்யவும். இனிமேல் எப்போதும் போல உங்கள் www.blogger.com -ல் உள்நுழைந்தால் டாஷ்போர்ட் தமிழில் இருக்கும்.

Comments