6. வீ.எல்.சீ மீடியா ப்ளேயர் (VLC Media Player)


ஒலி மற்றும் ஒளி வடிவிலானா பைல்களைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த ஓபன் சோர்ஸ் மீடியா ப்ளேயர் மென்பொருள்.. MPEG1, MPEG2, MPEG4, DivX, MP3, VCD, DVD, Audio CD, என ஏராளமானா ஓடியோ வீடியோ பைல் வகைகளை இதன் மூலம் கையாள் முடியும்.

Comments